fbpx
Connect with us

Cinemapettai

விஜய் சேதுபதியின் முதல் கட்ட படப்பிடிப்பு லாபம் முடித்தது..! உற்சாகத்தில் ரசிகர்கள்

vijay-sethupathi

News | செய்திகள்

விஜய் சேதுபதியின் முதல் கட்ட படப்பிடிப்பு லாபம் முடித்தது..! உற்சாகத்தில் ரசிகர்கள்

விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘லாபம்’. திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இயற்கை, பேராண்மை, புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தை விஜய் சேதுபதியின் சொந்த நிறுவனமான ‘விஜய் சேதுபதி ப்ரொடக்ஷன்ஸ்’ தயாரித்து வருகிறது. இப்படத்தில் கலையரசன் ,ஜெகதி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி இந்த படத்தை தவிர மாமனிதன், சிந்துபாத் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top