fbpx
Connect with us

விஜய் சேதுபதிக்காக மாறும் இறுதிச்சுற்று நாயகி !

News / செய்திகள்

விஜய் சேதுபதிக்காக மாறும் இறுதிச்சுற்று நாயகி !

vijaysethupathi-ritikasinghசமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற படம் இறுதிச்சுற்று. இதில் நாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங்.

இவர் அடுத்ததாக மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் ஆண்டவன் கட்டளை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இறுதிச்சுற்று படம்போல் இல்லாமல் இப்படத்தில் இவர் முழுக்க முழுக்க மாடர்ன் தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம். இதன் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் தொடங்குகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top