Connect with us

Cinemapettai

நானும் ரௌடி தான் படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய்சேதுபதி இல்லையாம்.. ஹிட் படத்தை தவறவிட்ட பிரபல நடிகர்!

nrt-vignesh-shivan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நானும் ரௌடி தான் படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய்சேதுபதி இல்லையாம்.. ஹிட் படத்தை தவறவிட்ட பிரபல நடிகர்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் நானும் ரவுடி தான்.

இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி காமெடி கதாபாத்திரத்தில் மிக அற்புதமாக நடித்திருப்பார். இந்த படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரத்தில் முதலில் நடிகை இருந்தது சிம்பு தானம்.

இந்த படத்தின் மூலம் தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதலிக்க ஆரம்பித்தனர். சிம்புவிடம் கதை கூறப்பட்டதாகவும் அதற்குப் பின்னர் மீண்டும் நயன்தாராவுடன் கனெக்ட் ஆகிவிட்டால் டவுசர் கிழிந்து விடும் என்பதால் சிம்புக்காண வாய்ப்பு விஜய்சேதுபதிக்கு சென்று விட்டதாம்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று மீண்டும் படத்தின் இரண்டாம் பாகம் எடுத்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன், நயன்தாராவின் காதல் சினிமாவில் கிசுகிசுக்கப்பட்டாலும், ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

நானும் ரவுடி தான் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top