fbpx
Connect with us

Cinemapettai

விஜய்சேதுபதி, மணிரத்னம் படம்! கடைசியில் இப்படியாகிடுச்சே?

News | செய்திகள்

விஜய்சேதுபதி, மணிரத்னம் படம்! கடைசியில் இப்படியாகிடுச்சே?

நடிகராக இருந்தால் ஒரு முறையாவது மணிரத்னம் படத்தில் நடித்துவிட வேண்டும். இப்படியொரு பெருமைக்குரியவராக இருந்த மணிரத்னம் இப்போதும் அப்படியா என்றால், இல்லை! ஆனாலும் மணிரத்னம் படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய தேதிகளையெல்லாம் கூட அடிச்சு பிடிச்சு துவைச்சு ஒழிச்சுக் கொடுக்கிற அளவுக்கு துரிதமாக இருந்த விஜய்சேதுபதிக்கு சின்னதாக ஒரு பின்னடைவு. ஏன்?

vijay-sethupathiபடத்தில் இவர் மட்டும் ஹீரோ இல்லையாம். இன்னும் மூன்று பேர் இருக்கிறார்களாம். அவர்களில் ஒருவர் துல்கர் சல்மான் என்கிறார்கள். மற்ற இருவரும் கிட்டதட்ட அந்த தகுதியில் இருப்பார்கள். இப்படி கூட்டத்தில் கோவிந்தா போடுகிற வேலைக்கா இவ்வளவு குமைச்சல் ஆனோம் என்று நினைப்பதுதானே மனித இயல்பு? ஆனாலும் செம கூலாக இருக்கிறாராம் விஜய் சேதுபதி.

Ponniyin Selvan-Maniratnamமணி சார் படத்துல நடிப்பது வரம். அது நாலில் ஒருவரா இருந்தா என்ன? நாற்பதில் ஒருவரா இருந்தா என்ன? ஐயம் ரெடி என்பதுதான் அவரது இப்போதைய மைண்ட் செட்! ஆனால் போக போக பார்க்கலாம்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top