Connect with us

Cinemapettai

Vijay Sethupathi

Cinema News | சினிமா செய்திகள்

தனது புதிய படபிடிப்பில் வேட்டியுடன் கலந்துகொண்ட விஜய் சேதுபதி.! இயக்குனர் யார் தெரியுமா.?

பேராண்மை, புறம்போக்கு ஆகிய படங்களை இயக்கியவர் எஸ் பி ஜெகநாதன். இவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெங்கடகிருஷ்ணன் ரோகாந்த். இவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இவரது முதல் படமே விஜய் சேதுபதியை வைத்து தான் இயக்குகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க உள்ளார்.

விஜய் சேதுபதி அமலாபாலும் இணைந்து நடிக்கும் இதுவே முதல் படமாகும். தற்போது இப்படத்தின் பூஜைகள் நடந்து முடிந்துள்ளது. விஜய் சேதுபதியின் 33-வது படம் என்பதால் இந்த படத்திற்கு தற்காலிகமாக VSP33 என்று டைட்டில் வைத்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு இசைக் கலைஞராக நடிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தை அவரது குருவான எஸ்பி ஜெகநாதன் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

vijay sethupathi

vijay sethupathi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top