அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்தில் டி.ஆர், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

அதிகம் படித்தவை:  படுத்தாதான் சினிமா என்றால் அது எனக்கு தேவையில்லை! சொன்ன நடிகை யார் தெரியுமா?

கடந்த சில நாட்களாக நடந்துவந்த இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இத்துடன் இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிந்துள்ளது. மேலும் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

அதிகம் படித்தவை:  வெங்கட் பிரபு கேட்டும் அஜித் நடிக்க மறுத்த படம் எது தெரியுமா?

இதில் விஜய் சேதுபதி – மடோனா பங்குபெறும் ஒரு டூயட் பாடல்காட்சி தென் ஆப்பிரிக்காவில் படமாகவுள்ளது. ஹிப்ஹாப் தமிழா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.