Connect with us

Cinemapettai

அனல்பறக்கும் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் ப்ரோமோ.! வைரலாகும் வீடியோ

kamala-vijay

Videos | வீடியோக்கள்

அனல்பறக்கும் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் ப்ரோமோ.! வைரலாகும் வீடியோ

விஜய் சேதுபதி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக வெளிவர காத்து கொண்டிருக்கும் சங்கத் தமிழனின் சிங்கள் ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பிரபலம் ஆகி வருகின்றது.

‘கமலா கலசா’ என்ற பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படம் தமிழ் இனத்தை உயர்த்தி மக்களிடையே கொண்டு போய் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் விஜய் சந்தர் , பாரதி ரெட்டி இதனை தயாரித்துள்ளனர். விஜய் சந்தர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஸ்கெட்ச் படத்தை எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top