Connect with us
Cinemapettai

Cinemapettai

பெரும் பட்ஜெட் படம்! கவலையே படாத விஜய்சேதுபதி.. ஏன் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பெரும் பட்ஜெட் படம்! கவலையே படாத விஜய்சேதுபதி.. ஏன் தெரியுமா?

விஜய்செதுபதி படம் என்றாலே நம்பி போய் பார்க்கலாம் என்ற எண்ணம் அனைவரிடமும் வந்துள்ளது.‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி – கோகுல் இணையும் படம் ‘ஜுங்கா’. பாரிஸில் வாழும் டானாக இந்தப் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

அவருக்கு ஜோடியாக நடிக்கும் சாயிஷா, பாரிஸில் பிறந்து, வளர்ந்த பெண்ணாக நடிக்கிறார்.எனவே, படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாரிஸில் படம்பிடிக்கப்பட இருக்கின்றன.

அதனால், படத்தின் பட்ஜெட்டும் எகிறியிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு, முதன்முறையாக 20 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. பட்ஜெட் அதிகம் என்பதால், அந்த ரிஸ்க்கையும் சொந்த செலவிலேயே எடுக்கிறார். அதனால் கவலையே இல்லையாம். யாருக்கும் பயமும் இல்லையாம்… இதற்கு முன்னர் ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார் விஜய் சேதுபதி.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top