fbpx
Connect with us

Cinemapettai

தெறி படப்பிடிப்பு இன்னும் எத்தனை நாள் – புதிய அப்டேட்

News | செய்திகள்

தெறி படப்பிடிப்பு இன்னும் எத்தனை நாள் – புதிய அப்டேட்

Vijay-Theri-Movie-Last Stageவிஜய்யின் தெறி படத்திற்காக அவரது ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் 10 நாட்கள் நடக்க இருக்கின்றனவாம்.

தற்போது EVP ஸ்டுடியோஸில் விஜய், எமி ஜாக்சன் இருவருக்குமான ஒரு பாடல் படமாக்கப்பட்டு வருகிறதாம். இந்த பாடலுக்கான நடன அமைப்பை ஷெரீப் செய்து வருகிறார்.

அண்மையில் ஜி.வி. பிரகாஷ் படத்திற்கான பாடல்களை அனைத்தும் இசையமைத்து முடித்துவிட்டதாகவும், விரைவில் பாடல் ஆடியோ, டீஸர் வெளியாகும் என கூறியது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top