Connect with us
Cinemapettai

Cinemapettai

bigil-3rd-song-leaked

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிகில் புதிய போஸ்டருடன் “சிங்கப்பெண்ணே” பாடல் ரிலீஸ் தேதியை அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி. பிகில் போடலாமா ?

தளபதி 63 – அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ரஹ்மான் தான் இசை. படக்குழு தீபாவளி ரிலீஸ் நோக்கி வேலை செய்துவருகின்றனர்.

விஜய் இரட்டை வேடம். தாதா பிகில் ஒருபுறம், மைக்கேல் மகன் மறுபுறம் என்பதை போஸ்டரில் இருந்து கணித்தனர் ரசிகர்கள். அடுத்ததாக நயன்தாரா பிஸியோதெரபி செய்பவர். ஆனந்தராஜ் படம் நெடுகிலும் வருவார் என பல கிசுகிசுக்கள் தான்.

சில நாட்களாகவே இணையத்தில் பாடல் லீக் ஆகி வந்த பிரச்சனை ஒருபுறம் இருக்க, தயாரிப்பு தரப்பு எந்த விளக்கமும் தரவில்லை.

bigil

இந்நிலையில் முதல் சிங்கிள் பாடல் வரும் ஜூலை 23 ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

கோச்சாக விஜய் தன் டீமுடன் இருக்கும் இந்த போட்டோ இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது. மேலும் இப்பாடல்  மகள்களுக்கும் சமர்ப்பணம் எனவும் சொல்கிறார் தயாரிப்பாளர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top