fbpx
Connect with us

வைரலாகுது மதுரை விஜய் ரசிகர்கள் ஒட்டிய (அரசியல் தூக்கலான) போஸ்டர்

Tamil Nadu | தமிழ் நாடு

வைரலாகுது மதுரை விஜய் ரசிகர்கள் ஒட்டிய (அரசியல் தூக்கலான) போஸ்டர்

இளைய தளபதியில் இருந்து தளபதியாக மாறிய பின் விஜய்யின் பேச்சு, செயல், நடவடிக்கை என அனைத்திலும் பல மாற்றங்களை நம்மால் காண முடிந்துள்ளது. சினிமா என்ற துறையை கடந்து இன்று தமிழகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். மக்கள் இயக்கம் வாயிலாக அவரது ரசிகர்களும் நற்பணிகள் பல செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை சோழவந்தான் பகுதியில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது. டெல்லி தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் டெல்லி தேர்தல் தான் உங்களுக்கு முதல் பாடம் என்றும் சொல்லியுள்ளனர். நீங்க யாரும் ஒரு ஆணியும் **** முடியாது.  தண்ணீல வளர்ந்த தவளை கூட்டம் அல்ல தளபதியின் அன்பால் வளர்ந்த பாசக்கூட்டம் என அதிகார்வர்க்கத்தை சாடியுள்ளனர்.

vijay poster

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top