fbpx
Connect with us

Cinemapettai

விஜய்யின் மாஸ்டர் செகன்ட் லுக் காப்பி தான்.. ஆதாரம் பகிர்ந்த நெட்டிசன்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் மாஸ்டர் செகன்ட் லுக் காப்பி தான்.. ஆதாரம் பகிர்ந்த நெட்டிசன்கள்

தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் கூட முடியாத நிலையில் அத்தனை ஏரியாவும் விற்று தீர்ந்தது. ஏற்கனவே பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு அன்று வெளியிடப்பட்டது, நல்ல ரீச் ஆனது. அடுத்ததாக பொங்கல் தினத்தை கலக்க இரண்டாவது போஸ்டரை வெளியிட்டனர். சில நிமிடங்களிலேயே ட்ரெண்டிங் ஆனது, மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் தழுவல் என ஆதாரத்தை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர் ஒரு சிலர்.

ஜென்டில் மேன் – நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான 2016 இல் வெளியான ரொமன்த்தில் ஆக்ஷன் படம். இப்படத்தின் போஸ்டர் ஹோம் லேண்ட் என்ற ஆங்கில சீரிஸில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக அப்பொழுது சலசலப்பு எழுந்தது.

Nani in Gentleman

HOMELAND அமெரிக்காவின் பிரபல துப்பறியும் உளவு சம்பந்தமான சீரிஸ். இதன் நான்காவது சீசன் போஸ்டர் கடந்த 2014 இல் வெளியானது. இதோ அந்த ஒரிஜினல் போஸ்டர் ..

Homeland season 4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top