நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யா ஆகியோரின் நிச்சயதார்த்தம்கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி நடந்தது.அப்போது திருமண தேதியை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் வருகிற அக்டோபர் 6ம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என நாகர்ஜுனா தரப்பில் இருந்து தகவல் வெளியாகின. இதற்குள் சமந்தா ஒரு வெளிநாட்டு ட்ரிப் செல்ல முடிவு செய்துள்ளார்.

அதிகம் படித்தவை:  "நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை ரீ-ரிலீஸ் செய்யப்போகிறேன்: இயக்குனர் சுசீந்திரன்."- என்ன சார் ஆச்சு??

இதுதொடர்பாக சமந்தா வெளியிட்ட புகைப்படத்தில் பிகினியும் இருந்ததால் அவரை ரசிகர்கள் சமுகவலைத்தளங்களில் திட்டித் தீர்த்தனர். இதற்கு சமந்தா தற்போது பதிலடி கொடுத்துள்ளார். ஒரு பெண்ணின்உடையை வைத்து அந்தப் பெண்ணை மதிப்பிடுவதா? மேலும் எனக்கும் ஒரு எல்லை உண்டு எனக்கோபமாக பேசியுள்ளார் சமந்தா.