Connect with us

Cinemapettai

பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் தளபதி விஜயின் பிகில் ஆடியோ ரிலீஸ்: தாறுமாறான அப்டேட்

vijay-bigil-banner

Cinema News | சினிமா செய்திகள்

பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் தளபதி விஜயின் பிகில் ஆடியோ ரிலீஸ்: தாறுமாறான அப்டேட்

இளையதளபதி விஜய் மற்றும் அட்லி ஆகியோரது கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் “பிகில்”. இப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

இப்போது வரை நயன்தாராவுக்காக கேரக்டர் என்னவென்று ரசிகர்கள் யூகிக்க முடியாதபடி சஸ்பென்ஸ் காக்கப்பட்டு வருகின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த”சிங்கப் பெண்ணே”மற்றும்”வெறித்தனம்”பாடல்கள் யூடியூ பை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறது.

தற்போது திகில் படத்தின் ஆடியோ வெளியீடு இம்மாதம் 19-ம் தேதி அல்லது 23-ம் தேதி நடைபெற இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.ஆனால் எங்கே நடக்கப்போகிறது என்பது தெரியாமலேயே இருந்தது. தற்போது அதற்கான விடையும் கிடைத்துள்ளது.

பிகில் ஆடியோ வெளியீட்டு விழா YMCA மைதானத்தில் அல்லது நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீபாவளி தளபதிது..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top