fbpx
Connect with us

Cinemapettai

பலத்த பாதுகாப்புடன் பைரவா படப்பிடிப்பு!

bhairava vijay

பலத்த பாதுகாப்புடன் பைரவா படப்பிடிப்பு!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதில் விஜய், கீர்த்தி சுரேஷ் பங்கேற்கும் ஒரு டூயட் பாடல் காட்சி ஸ்விட்சர்லாந்தில் படமாகி வருகிறது. இந்நிலையில் யாரோ சிலர் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை படம்பிடித்து அதை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது பைரவா படத்துக்கு இரண்டாவது முறையாக நடக்கிறது. இதனால் அப்செட்டான படக்குழு, பலத்த பாதுகாப்புடன் தற்போது படப்பிடிப்பு நடத்தி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top