தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கே கடும் போட்டி கொடுத்தவர் விஜய்காந்த். பின் இவர் தீவிர அரசியலில் ஈடுப்பட்டார்.தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று MLA பதவி வகித்தார்.

இதை தொடர்ந்து கடந்த முறை எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்திற்கு வந்தார்.ஆனால், இந்த முறை இவர் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டையில் தோல்வியுற்றுள்ளார். இச்செய்தி அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி இவர் வெற்றி பெறுவார் என எதிர்ப்பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது