சண்முக பாண்டியன் , சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி, மைம் கோபி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், மாரிமுத்து, தேனப்பன் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார்.

madura-veeran

பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்கழு வெளியிட்டுள்ளது. பொங்கலுக்கு இந்தப் படம் திரைக்கு வருகிறது.