fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நான் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை? விஜயசாந்தி விளக்கம்

Vijayashanti

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நான் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை? விஜயசாந்தி விளக்கம்

தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த விஜயசாந்தி சினிமாவை விட்டு விலகி கட்சியில் சேர்ந்தார்.

விஜயசாந்தி விளக்கம்

தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த விஜயசாந்தி சினிமாவை விட்டு விலகி கட்சியில் சேர்ந்தார். பின்பு முழு நேர அரசியல்வாதிகயாக செயல்பட்டு வருகிறார். அவருடன் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று.

முதல்வராகும் ஆசை உங்களுக்கு உண்டா என்ற கேள்விக்கு ?

என் வாழ்வின் அர்த்தம், தனித் தெலங்கானா உதயம். அது நிறைவேறிவிட்டது. அடுத்து, தெலங்கானா மாநிலத்தின் வளர்ச்சி. அதைச் சந்திரசேகர ராவ் செய்யப்போவதில்லை.

ஆட்சியமைத்துப் பல மாதங்கள் ஆகியும், இன்னும் அமைச்சர்களைக்கூட முழுமையாக நியமிக்காமல், மக்கள் பணியைச் சரியாகச் செய்யாமல் இருக்கிறார்.

அவர் முதல்வர் பதவியை பவராக நினைக்கிறார். எனக்கு அந்தப் பொறுப்பு கிடைத்தால், சேவையாக நினைத்து மக்களுக்குப் பணியாற்றுவேன்.

தெலங்கானாவை முன்னேறிய மாநிலமாக மாற்றிக்காட்டுவேன். தெலங்கானா மக்கள்தான் என் குழந்தைகள். அவர்களுக்குப் பணி செய்யவே, நான் குழந்தைப் பெற்றுக்கொள்ளவில்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top