Connect with us

Cinemapettai

நயன்தாராவை விட அதிகமாக சம்பளம் கேக்கும் முன்னாள் நடிகை.! எத்தனை கோடி தெரியுமா

Nayanthara

Cinema News | சினிமா செய்திகள்

நயன்தாராவை விட அதிகமாக சம்பளம் கேக்கும் முன்னாள் நடிகை.! எத்தனை கோடி தெரியுமா

தமிழ் சினிமாவில் டாப் நடிகைகள் என்றால் அது நயன்தாரா தான், இவரை தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள் அதேபோல் நடிகைகளில் அதிகமாக சம்பளம் வாங்குபவர்களில் இவரும் ஒருவர்.

இவர் சோலோவாக நடித்து சில படங்களை ஹிட் கொடுத்ததிலிருந்து இவரின் சம்பளம் 4 கோடியில் இருந்து 5 வரை சம்பளமாக பெறுகிறார். அதேபோல் சம்பளம் அதிகமாக இருந்தாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில் தற்போது தளபதி 63 திரைப்படத்திலும், தர்பார் திரைப்படத்திலும் நடித்து வருகிறார், இந்த நிலையில் முன்னாள் நடிகை விஜயசாந்தி நடிகர் மகேஷ் பாபுவுடன் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்க 5 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார் இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top