fbpx
Connect with us

Cinemapettai

விஜயலட்சுமி தங்கையை நீங்கள் பார்த்துள்ளீர்களா.! அச்சு அசலாக அப்படியே அவரைப்போலவே இருக்கும் நிரஞ்சனி.! புகைப்படம் உள்ளே

News | செய்திகள்

விஜயலட்சுமி தங்கையை நீங்கள் பார்த்துள்ளீர்களா.! அச்சு அசலாக அப்படியே அவரைப்போலவே இருக்கும் நிரஞ்சனி.! புகைப்படம் உள்ளே

சென்னை 28 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜயலட்சுமி, இவர் தொடர்ந்து சரோஜா, அஞ்சாதே ஆகிய திரைப்படங்கள் அழைத்து வந்தார் அவர் கடைசியாக நடித்த திரைப்படம் சென்னை 600028 இரண்டாவது பாகம் ஆகும்.

இந்த நிலையில் இவர் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 2ல் கலந்து கொண்டார் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே வந்து இருந்தாலும் மக்களிடம் பெரும் ஆதரவை பெற்று விட்டார்.

Niranjani

Niranjani

விஜயலட்சுமி இயக்குனர் அகத்தியனின் மகள் அவர், விஜயலட்சுமிக்கு நிரஞ்சனி என்ற சகோதரி இருக்கிறார் இவரும் சினிமா பிரபலம் தான், சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Niranjani

Niranjani

நிரஞ்சனி தமிழில் சிகரம் தோடு, காவிய தலைவன், கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். நிரஞ்சனி அச்சு அசலாக விஜயலட்சுமி போல் இருக்கிறார், சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Niranjani

Niranjani

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top