fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜயகாந்தின் 100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலம்.. அவரை இந்த கடன் நிலைமைக்கு விட்டது யார்?

vijayakanth-party

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜயகாந்தின் 100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலம்.. அவரை இந்த கடன் நிலைமைக்கு விட்டது யார்?

விஜயகாந்தின் 100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஏலத்திற்கு வந்துள்ளன. ஆனால் இது என்ன வேடிக்கை என்றால் அவர் வாங்கிய கடன். அதன் மதிப்பு என்ன தெரியுமா..

சினிமா மூலம் மக்களிடம் பிரபலமடைந்தவர் விஜயகாந்த். அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் அக்காலத்தில் இருந்தனர். அதன் பிறகு அரசியலில் களமிறங்கினார். தேமுதிக கட்சி தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் அரசியலில் வந்தார். தற்போது 100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஏலத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் விஜயகாந்த் தரப்பினர் 5.52 கோடி மட்டுமே கடனாக வாங்கி உள்ளார்.  ஆனால் அவருடைய சொத்து மதிப்பு 100 கோடி மதிப்பிலான சொத்து மதிப்பை ஏலத்திற்கு வைத்துள்ளனர். இதனால் அக் கட்சியின் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top