fbpx
Connect with us

மேடையில் திடிரென கதறி அழுத விஜயகாந்த் தொண்டர்களுடன் சண்டை..

vijayakanth

News | செய்திகள்

மேடையில் திடிரென கதறி அழுத விஜயகாந்த் தொண்டர்களுடன் சண்டை..

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது, மாஸ் லீடாராக இருந்தார். ஆனால் இன்று? அவருக்கு உடல்ரீதியாக இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யாமல் அவரை பொது மேடைகளில் ஏற்றிவிடுவது, தேமுதிகவை பலவீனப்படுத்தவே செய்கிறது.

நேற்று திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார். 10 மணி வரை மட்டுமே அனுமதி இருக்கும் நிலையில் அவர் கூட்டத்திற்கு 9.15 மணிக்கு வந்துள்ளார்.

பின்னர் பேசத் தொடங்கிய விஜயகாந்த், முன்பை விட மோசமான முறையிலேயே பேசினார். அதாவது, அவர் பேசியது எதுவும் புரியவில்லை.

திடீரென அவரது கண்ணில் இருந்து தண்ணீர் கொட்டியது. அப்போது மைக்கிலேயே தனது கண்ணீரில் இருந்து கண்ணீர் வடிந்து வருவதாக பேசினார்.

சிறிது நேரத்தில் கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவரை சத்தம் போட்டு திட்டினார். பின்னர் நான் பேச மாட்டேன் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

இதற்கு பிறகு நான் ஏன் தொண்டர்களை திட்டினேன் என கூறி வருத்தப்பட்டாராம். திடீரென அழுதாராம். இதனை பார்த்த தொண்டர்களும் கண்ணீர் விட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top