fbpx
Connect with us

Cinemapettai

கம்பீரமாக இருந்த விஜயகாந்திற்கா இந்த நிலைமை.! வீடியோவை பார்த்து கலங்கிய ரசிகர்கள்

vijayakanth

Politics | அரசியல்

கம்பீரமாக இருந்த விஜயகாந்திற்கா இந்த நிலைமை.! வீடியோவை பார்த்து கலங்கிய ரசிகர்கள்

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர் விஜயகாந்த் அதன் பின்பு அரசியலில் கால்தடம் பதித்தார், அரசியலில் ஈடுபட்ட சில வருடங்களிலேயே எதிர்க்கட்சி ரேஞ்சுக்கு மிகவும் வேகமாக வளர்ந்தார்.

அடுத்த பலமான கட்சி தேமுதிக தான் என்று மிகப்பெரிய விவாதமே நடைபெற்றது, கட்சி பிரச்சாரத்தில் கம்பீரமாகப் பேசிய விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

இருந்தாலும் அவர் உடல் நிலை மோசமாகத்தான் இருக்கிறது, அவர் தொடங்கிய தேமுதிக கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறது, ஆனால் பிரச்சாரத்தில் விஜயகாந்த் கலந்து கொள்வதில்லை, ஆனால் இரண்டு நாள்களில் கலந்து கொள்வார் என கூறப்பட்டது.

அவர் உடல்நிலை மோசமாக இருப்பதால் டுவிட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில் மிகவும் கஷ்டப்பட்டு பேசுவது போல் இருக்கிறது இதை பார்த்த ரசிகர்கள் கம்பீரமாக இருந்த விஜயகாந்திற்கா இந்த நிலைமை என கலங்குகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top