விஜயகாந்த் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கடும் தோல்வியடைந்தார். இவர் கட்சியால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.இதனால் கேப்டன் கொஞ்சம் வருத்தத்தில் இருக்க, தற்போது மீண்டும் களத்தில் இறங்கி விட்டார்.

அதிகம் படித்தவை:  சரத்குமார்-விஜயகாந்த் இடையேயான நட்பு

ஆனால், இந்த முறை அரசியல் இல்லை, தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோஷப்படுத்த மீண்டும் சினிமாவில் நடிக்க ரெடியாகிவிட்டார்.ஆம், தமிழன் என்ற சொல் படத்தின் படப்பிடிப்பில் விஜயகாந்த் பிஸியாக விட்டார். இதை அவரே கூறியுள்ளார், இதோ