fbpx
Connect with us

Cinemapettai

தலா 30 கிலோ உடல் எடையை குறைத்து முற்றிலும் மாறிய விஜயகாந்தின் மகன்கள்.. கேப்டன் பசங்கன்னா சும்மாவா!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தலா 30 கிலோ உடல் எடையை குறைத்து முற்றிலும் மாறிய விஜயகாந்தின் மகன்கள்.. கேப்டன் பசங்கன்னா சும்மாவா!

தேமுதிக தலைவராகவும் நடிகராகவும் இருப்பவர் விஜயகாந்த். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன்.

விஜயகாந்த் அவர்களின் கலை உலக வாரிசு சண்முக பாண்டியன். சகாப்தம் படம் வாயிலாக அறிமுகம் ஆனார். அது பெரிய அளவில் பிரேக் த்ரூ கொடுக்கவில்லை. எனினும் அதன் பின் வந்த மதுரை வீரன் படம் வாயிலாக நற்பெயரை சம்பாதித்தார்.

அதேபோல் விஜயபிரபாகரன் சினிமாவில் ஆர்வம் இல்லாததால் விஜயகாந்தின் கட்சி பணிகளை கவனித்து வருகிறார்.

இருவருமே குறிப்பிட்ட சில வருடங்களுக்கு முன்பு உடல்எடை பருத்து குண்டாக காணப்பட்டனர். ஆனால் சமீபத்திய புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இருவருமே கிட்டத்தட்ட தலா 30 கிலோ எடையை குறைத்து மிக ஒல்லியாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

vijayaprabhakaran-shanmuga pandian

vijayaprabhakaran-shanmuga pandian

Continue Reading
To Top