Politics | அரசியல்
விஜய்யகாந்த மருத்துவமனையில் அனுமதி.! அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.!
Published on

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடிகராகவும் அரசியல் தலைவருமாகவும் இருப்பவர் விஜய்யகாந்த, இவர் உடல் நல குறைவால் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வருகிறார், சமீபத்தில் கூட வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில்.
இந்த நிலையில் தற்பொழுது சென்னை போருரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையான ராமச்சந்திரா மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவர் தனது உடலை பரிசோதனை செய்துகொள்ளத்தான் சென்றுள்ளார் என கூறியுள்ளார்கள்.
அதுவும் வழக்கமான மருத்துவ பரிசோதனைதான் இது முடிந்ததும் இன்று காலை வீடு திரும்புவார் என சதீஷ் தகவல் கூறியுள்ளார் இந்த நிலையில் கட்சி தொண்டர்களுக்காக இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். தலைவர் விஜய்யகாந்த நலமுடன் இருக்கிறார் என அறிவித்துள்ளார்.
