Connect with us
Cinemapettai

Cinemapettai

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் படத்தில் அறிமுகமான 5 நடிகைகள்.. இதுல கவர்ச்சி நடிகையும் இருக்காங்க

vijayakanth

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் படத்தில் அறிமுகமான 5 நடிகைகள்.. இதுல கவர்ச்சி நடிகையும் இருக்காங்க

தூரத்து இடி முழக்கம்: 1980ஆம் ஆண்டு கே விஜயன் இயக்கத்தில் வெளியான தூரத்து இடி முழக்கம் படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். இப்படத்தில் அறிமுக நாயகியாக பூர்ணிமா நடித்திருந்தார். இப்படத்தில் பூர்ணிமா செல்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை.

poornima

poornima

கூலிக்காரன்: 1987இல் ராஜசேகர் இயக்கத்தில், எஸ் தாணு தயாரிப்பில்,வெளியான கூலிக்காரன் திரைப்படத்தில் ரூபிணி அறிமுகமாகிறார். இப்படத்தில் ரூபினி பிரியா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

roobini

roobini

கள்ளழகர்: 1999 இல் வெளியானது கள்ளழகர் திரைப்படம். இப்படத்தில் விஜயகாந்த், லைலா, நாசர், மணிவண்ணன் என பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் விஜயகாந்த் கண்ணன் கதாபாத்திரத்திலும், லைலா ஆண்டாள் கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தனர். மிகப்பெரிய வெற்றி பெற்றது.

கண்ணுபட போகுதய்யா: 1999இல் பாரதி கணேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கண்ணுபட போகுதய்யா. இப்படம் குடும்ப திரைப்படமாக எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் கரண், சிவகுமார் ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் ராதிகா சௌத்ரி அறிமுகமாயிருப்பார். சிம்ரன் கௌரி ஆக நடித்திருப்பார்.

radhika chaudhari

radhika chaudhari

எங்கள் அண்ணா: எங்கள் அண்ணா திரைப்படத்தில் அறிமுகம் ஆகியிருந்தார் நடிகை நமீதா. இத்திரைப்படத்தில் பிரபுதேவா,பாண்டியராஜன், சொர்ணமால்யா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் நமிதா கவரி கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

namitha-stills

namitha-stills

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top