fbpx
Connect with us

Cinemapettai

விஜயகாந்த் உடல்நிலை குறித்து தொடரும் வதந்தி.. கடுப்பான ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜயகாந்த் உடல்நிலை குறித்து தொடரும் வதந்தி.. கடுப்பான ரசிகர்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சரிசெய்யப்பட்டு வீட்டுக்கும் சென்றார்.

ஆனாலும் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இதனை தொடர்ந்து இவரது மனைவியும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டார் என்ற செய்தி பரபரப்பை கிளப்பியது.

தற்போது விஜயகாந்தின் உடல்நிலை எப்படி உள்ளது என்பதை மியாட் மருத்துவமனை அறிக்கையாக வெளியிட்டது, கடந்த 9ம் தேதி டிஸ்சார்ஜ் செய்து விட்டதாக என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதனால் முழுமையாக குணமடைந்து விஜயகாந்த் வீடு திரும்பி விட்டார் என்று ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

miot-vijayakanth

miot-vijayakanth

தேர்தல் நெருங்கும் இதுபோன்ற சமயத்தில் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் தேமுதிக கட்சியினர் சற்று பயத்தில் தான் உள்ளனர்.

Continue Reading
To Top