Politics | அரசியல்
சிகிச்சைக்கு பின் விஜயகாந்த் அளிக்கும் முதல் பேட்டி.. வைரலாகும் வீடியோ
விஜயகாந்த் அளிக்கும் முதல் -பேட்டியை விஜயகாந்த் அட்மின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சிகிச்சை முடிந்து விஜயகாந்த் அளிக்கும் முதல் -பேட்டியை விஜயகாந்த் அட்மின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இப்பொழுது வைரலாகி வருகிறது.
ஆனால் விஜயகாந்த் உடல் நிலை பார்க்கும்பொழுது வேதனையாக இருக்கிறது. இருந்தாலும் பல எடிட்கள் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோ இங்கே:
