fbpx
Connect with us

உற்சாகத்தில் விஜயகாந்த்.. மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள்.. காரணம் தெரியுமா?

Politics | அரசியல்

உற்சாகத்தில் விஜயகாந்த்.. மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள்.. காரணம் தெரியுமா?

தேமுதிக தலைவர் விஜயகாந்த் லேட்டஸ்ட் போட்டோ

விஜயகாந்த்

நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். தேமுதிக தொண்டர்கள் தேர்தல் நேரத்தில் தலைவர் விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் சோகத்தில் இருந்தனர்.

ஆனால் அப்பப்போ தனது உற்சாகத்தை ட்விட்டரின் மூலமாகவும் தன் மனைவி மூலமாகவும் ஆரோக்கியமான போட்டோக்களை வெளியிட்டு ஊக்கப்படுத்தி வருகிறார்.

தனது 29வது திருமண நாளை கேக் வெட்டி அமெரிக்காவில் தனது மனைவி பிரேமலதா மற்றும் மகனுடன் கொண்டாடினார். இந்த படங்கள் வெளிவந்து தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டில் களமிறங்குவார் எனவும் செய்திகள் வருகிறது.

#1

vijayakanth-latest-still

vijayakanth-latest-still

#2

vijayakanth-latest-still

vijayakanth-latest-still

#3

vijayakanth-latest-still

vijayakanth-latest-still

#4

vijayakanth-latest-still

vijayakanth-latest-still

#5

vijayakanth-latest-still

vijayakanth-latest-still

#6

vijayakanth-latest-still

vijayakanth-latest-still

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top