ஜல்லிக்கட்டை வழியுறத்தி தேமுதிக சார்பாக இன்று அலங்காநல்லூரில் போராட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது தனக்கே உரிய பாணியில் ”டேய் பீட்டா” என நாக்கை துருத்தி விஜயகாந்த் பேசியதும் தொண்டர்கள் ஆராவாரப்பட்டனர். பயிர்கள் கருகியதற்காக விவசாயிகள் மரணிக்கவில்லை எனப் பேசிய அமைச்சரையும் விலாசுகின்றார் விஜயகாந்த்.

https://www.youtube.com/watch?v=hJfZ7i5CChc