Connect with us
boomerang-movie

அட்லீ படத்தில் விஜய் லுக் எப்படி இருக்கும் ? – ஸ்டைலிஷ் கலைஞர் ஓபன் டாக்!

Vijay-Atlee-Neerajcona-Vijay61

News | செய்திகள்

அட்லீ படத்தில் விஜய் லுக் எப்படி இருக்கும் ? – ஸ்டைலிஷ் கலைஞர் ஓபன் டாக்!

விஜய்யின் 61வது படம் வேற லெவலில் இருக்கும் என்பது படத்தை பற்றி வரும் செய்திகளே நமக்கு கூறுகிறது. சென்னையில் படப்பிடிப்பு நடந்ததை அடுத்து படக்குழு குஜராத் செல்ல இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஸ்டைலிஷ்ஷாக நீரஜா கோனா கமிட்டாகியுள்ளார்.

அண்மையில் இவர் பிரபல இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசும்போது, விஜய்யின் 61வது படத்தில் மிகவும் வித்தியாசமான கதை. இதில் விஜய்யின் லுக் இதுவரை இல்லாத லுக்காக இருக்கும்.

ஒரு மாஸ் நடிகராக இருப்பவர் இவ்வளவு தாழ்மையாக இருப்பதை பார்த்து நான் வியந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். அட்லீ இயக்கும் இப்படத்தில் காஜல், சமந்தா, நித்யா மேனன் நாயகிகளாக நடிக்க, ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top