தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற இருந்ததாகவும் ஆனால் ரசிகர்கள் அடிக்கடி விஜய்யை காண செட்டுக்கு வருவதால் படப்பிடிப்பு ரத்தானதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதில் துளி கூட உண்மையில்லையாம்.

விஜய் 60 படப்பிடிப்பை பொள்ளாச்சியில் நடத்த படக்குழு யோசிக்கவே இல்லையாம்