fbpx
Connect with us

Cinemapettai

விஜய்60 படம் வெளியீடு எப்போது? வெளிவந்த தகவல்

News | செய்திகள்

விஜய்60 படம் வெளியீடு எப்போது? வெளிவந்த தகவல்

vijay60இளைய தளபதி விஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்து முடிந்தது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி நடிக்கவுள்ளனர்.மேலும், விஜய்-60யின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மே 2ம் தேதி தொடங்க, படம் பொங்கலுக்கு வருவது உறுதி என கூறப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top