விஜய் 60 குழுவின் அடுத்த திட்டம்

தெறியின் வெற்றிக்கு பிறகு, சென்ற மாத தொடக்கத்தில் தன் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார் விஜய். அழகிய தமிழ் மகன் புகழ் இயக்குனர் பரதன் இயக்கிவரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துவருகிறார்.

சென்னை மற்றும் திருநெல்வேலியை ஆகிய இடங்களில் நடந்துவந்த முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில், தற்போது ஹைதராபாத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளனர்.

Comments

comments