vijay60-updateஇளைய தளபதி விஜய் அடுத்து நடிக்கும் படத்தின் பூஜை இன்று காலை நடந்தது. இதில் கீர்த்தி சுரேஷ், சதீஸ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இப்படத்தில் முதன் முறையாக விஜய்க்கு சந்தோஷ் நாரயணன் இசையமைக்கவுள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.மேலும் படத்திற்கு எடிட்டிங் பிரவின் கே.எல். , கலை இயக்குனர் – பிரபாகர் , ஸ்டன்ட் – அனல்அரசு, காஸ்டியூம் டிசைனர் – சத்யா N.J.

இப்படத்தில் பணியாற்றும் பலரும் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன் முறை என கூறப்படுகின்றது.