Connect with us

Cinemapettai

விஜய் 60: விஜய்யின் அறிமுகபாடலுக்கு நடனம் அமைக்க போவது இவர்தான்

Cinema News | சினிமா செய்திகள்

விஜய் 60: விஜய்யின் அறிமுகபாடலுக்கு நடனம் அமைக்க போவது இவர்தான்

Theri-Vijay‘விஜய் நடித்த ‘தெறி’ தெறி ஹிட்டாக ஆகிய நிலையில் வரும் மே 2 முதல் விஜய்யின் அடுத்த படமான ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. முதல்கட்டமாக இந்த படத்தில் இடம்பெறும் விஜய்யின் அறிமுகப்பாடல் சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் படமாக்கப்பட்டவுள்ளதாகவும், இதற்கான கலர்புல் செட் தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் இந்த பாடலுக்கு நடனம் அமைக்க தினேஷ் மாஸ்டர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை இல்லாதவகையில் பிரமாண்டமாக இந்த பாடலை அமைக்க இயக்குனர் பரதனுடன் தினேஷ் மாஸ்டர் ஆலோசித்து வருகிறாராம்.

மேலும் விஜய்யின் அறிமுகப்பாடலின் முழு வடிவம் தயாராகிவிட்டதாக சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ள இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top