Connect with us
boomerang-movie

‘வீரம்-கோழை’ விஜய்யின் கதாபாத்திரம் -விஜய்60 படத்தில் சுவாரசிய தகவல்

News | செய்திகள்

‘வீரம்-கோழை’ விஜய்யின் கதாபாத்திரம் -விஜய்60 படத்தில் சுவாரசிய தகவல்

vijayஅழகிய தமிழ்மகன் படத்தை இயக்கியவர் டைரக்டர் பரதன். தற்போது விஜய்யின் 60-வது படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஜினிமுருகன் நாயகி கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அஜீத்தின் வீரம் படத்தை தயாரித்த விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம்தான் இப்படத்தையும் தயாரிக்கிறது.

இந்நிலையில், விஜய் நடிக்கும் 60-வது படத்தையும் அழகிய தமிழ் மகனைப் போலவே இரண்டு ஹீரோ கதைகளில் இயக்குகிறாராம் பரதன்.

மேலும், இதே விஜயா புரொடக்சன்ஸ் முன்பு எம்ஜிஆரை வைத்து தயாரித்த எங்க வீட்டு பிள்ளை படத்தையே இன்றைய பாணியில் ரீமேக் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. ஆக, அழகிய தமிழ் மகனில் ஹீரோ-வில்லன் என இரண்டுவிதமான வேடங்களில் நடித்த விஜய், இந்த படத்தில் வீரன்-கோழை என இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top