ரஜினிகாந்த்,அஜித்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த விஜய்

vijay-fansவிஜய்யின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது தமிழகத்தில் மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா என விஜய்க்கு ரசிகர்கள் பலம் காணப்படுகின்றது.இந்நிலையில் வட இந்தியா இணையத்தளம் ஒன்று தென்னிந்தியாவில் யார் மாஸ்? என்று ஒரு வாக்குப்பதிவு நடத்தியது. இதில் ரஜினிகாந்த், விஜய், அஜித், மகேஷ் பாபு ஆகியோரை தேந்தெடுத்து இருந்தனர்.இதில் விஜய் 34% வாக்குகளுடன் முதல் இடம் பிடித்தார். 31% வாக்குகளுடன் அஜித் இரண்டாம் இடத்திலும், அடுத்தடுத்த இடத்தில் ரஜினி, மகேஷ் பாபு உள்ளனர்

Comments

comments