இளைய தளபதி விஜய்க்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். எந்த ஒரு ரசிகர்கள் வேண்டுமானாலும் விஜய்யை எளிதில் பார்த்துவிடலாம்.

அவர் இதற்காக எந்த தடையும் விதிப்பது இல்லை, அதிலும் குறிப்பாக உடல்நிலை முடியாமல் இருந்தால் விஜய்யே நேரில் வந்து பார்ப்பார், அல்லது ஸ்பெஷலாக தான் இருக்கும் இடத்திற்கு அழைத்தும் சர்ப்ரைஸ் கொடுப்பார்.

அதிகம் படித்தவை:  வடிவேலு காமெடி முன்பு போல் இல்லை! வருந்திய பிரபல நடிகர்

அந்த வகையில் சமீபத்தில் மன வளர்ச்சி குன்றியவர் ஒருவர் விஜய்யை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார், அவருக்கு விஜய்யை தவிர வேரு யாருமே தெரியதாம்.

அதிகம் படித்தவை:  அஜித் அல்லது விஜய் யார் வேண்டும்.! இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் அதிரடி பதில்.!

இதை அறிந்த விஜய் உடனே அவரை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார், நேரில் சென்று புகைப்படம் எடுத்து அவருடன் சில நேரம் பேசி விட்டு தான் அனுப்பினாராம், இதை நேரில் பார்த்த பலரும் கண் கலங்கிவிட்டார்களாம்.