Connect with us
Cinemapettai

Cinemapettai

sarkar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படபிடிப்பில் ரசிகர்களுடன் சிக்கி தவித்த விஜய் வைரலாகும் வீடியோ.!

தளபதி விஜய் தற்பொழுது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார் இதற்க்கு முன் விஜய் முருகதாஸ் கூட்டணி கத்தி துப்பாக்கி என்ற இரண்டு ப்ளாக் பஸ்டர் படத்தை கொடுத்துள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

prem – vijay -sarkar

இந்த நிலையில் சர்கார் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள் படக்குழு இந்த நிலையில் இந்த படத்தின் படபிடிப்பில் எடுக்கப்பட்ட போடோக்களும் வீடியோக்களும் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் தற்பொழுது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது அதல் விஜய் மற்றும் முருகதாஸ் ஆகியோர் நூற்றுகணக்கான ரசிகர்களிடம் சிக்கி தவிதுள்ளர்கள் அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top