Connect with us

Cinemapettai

shanthanu-vijay-sarkar

Cinema News | சினிமா செய்திகள்

சாந்தனுவின் புதிய பட டைட்டில் அறிவிப்பை கேள்விப்பட்டதும் தளபதி விஜய் அனுப்பிய மெசேஜ் இது தான். 

சாந்தனு நம் பாக்யராஜின் ஜூனியர். இவருக்கும் விஜய்க்கும் உள்ள பந்தம் அனைவரும் அறிந்ததே. ரசிகனாக, தளபதியின் தம்பியாக இருப்பவர்.

ஜிவி பிரகாஷ் தயாரிப்பில் 2013 இல் கதிர், ஓவியா நடிப்பில் ‘மதயானைக்கூட்டம்’ இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தான் சாந்தனு நடிக்கிறார். இப்படத்திற்கு ‘இராவண கோட்டம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் “வாழ்த்துக்கள் நண்பா, டைட்டில் செம்ம” என விஜய் மெஸேஜ் அனுப்பியுள்ளதாகவும், இந்த மெஸேஜ் பார்த்தபின் பின் புதிய உத்வேகம் மற்றும் தன்னம்பிக்கை தனக்கு கிடைத்துள்ளது.

மெர்சலாயிட்டேன். உங்களின் வாழ்த்துக்கு நன்றி என ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top