இளைய தளபதி விஜய் இதுவரை பல ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். ஆனால், ஒரு ஹீரோயினுடன் நடிக்கும் போது மட்டும் கொஞ்சம் உஷாராகவே இருப்பாராம்.

அதிலும் குறிப்பாக நடனமாடும் போது விஜய் அந்த நடிகை என்றால் கொஞ்சம் பயந்து தான் இருப்பாராம், அவர் வேறு யாரும் இல்லை, ஒரு சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவையே ஆட்சி செய்த சிம்ரன் தானாம்.

இதை பல பேட்டிகளில் விஜய்யே கூறியுள்ளார், ஆல்த்தொட்ட பூபதி பாடல் எடுக்கும் போது விஜய், சிம்ரனை கண்டு அசந்தே விட்டாராம்.

என்ன இப்படி டான்ஸ் ஆட்றீங்க என அவரே கேட்டுவிட்டாராம், விஜய்க்கு நடனத்தில் இன்று வரை கடும் போட்டி கொடுத்த நடிகைகளில் சிம்ரன் தான் முதலிடம்.