Tamil Cinema News | சினிமா செய்திகள்
தூத்துக்குடி படுகொலையால் இறந்தவர்களின் வீட்டிற்கு இரவில் சென்று ஆறுதல் சொன்ன தளபதி விஜய் !
Published on
ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று 99 நாட்கள் அமைதிப்போராட்டமாக நடைபெற்றது, எவ்வாறு நூறாவது நாளன்று போர்க்களமாக மாறியது என்பது புரியாத புதிர். போலீசின் துப்பாக்கி சூடு சம்பவம் இந்த வருடம் எந்த ஒரு தமிழனாலும் மறக்க முடியாத நிகழ்வு.
விஜய்
இந்நிலையில் நெற்றி விஜய் தூத்துக்குடி சென்றுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்லியுள்ளார். மேலும் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Vijay

Vijay

Vijay

Vijay

Vijay
சினிமாபேட்டை காமெண்ட்ஸ்
உலகெல்லாம் வேணாம் பாஸ், தமிழகத்தை ஆளுவதற்கு ஒரு தமிழன் வேணும், இது தான் இன்று நம் நிலை.
