Connect with us
Cinemapettai

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

விஜய் மடியில் விக்ராந்த்- க்யூட்டான சிறு வயது புகைப்படம்

விக்ராந்த், தமிழ்த் திரையுலகில் 2005 ஆம் ஆண்டு கற்க கசடற படத்தின் வாயிலாக அறிமுகமானவர். இவர் தளபதி விஜயின் உறவினர். என்ன தான் பல படங்களில் நடிதுறந்தாலும், நட்சத்திர கிரிக்கெட்டில் வாயிலாக பிரபலமானார் என்றால் அது மிகையாகாது.

தற்போது வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க விடாமுயற்சியுடன் போராடி வருபவர். கடைசியாக விக்ராந்த் நடிப்பில் வெளிவந்த பக்ரீத் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறாராம் விக்ராந்த்.

தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் விஜய்யின் தம்பியாக இருந்தும் அந்த பந்தா இல்லாமல் தனித்து இருப்பதால் இவரை அனைவருக்குமே பிடிக்கும்.

விஜய் மற்றும் விக்ராந்தின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட அந்த போட்டோவில், விஜய் மடியில் அமர்ந்து உணவு சாப்பிடுகிறார் விக்ராந்த்.

vijay vikranth child hood photo

வாவ் செம்ம தான்.

Continue Reading
To Top