மதுரவீரன் படத்தில் விஜய்.? வீடியோ இணைப்பு.

சுதந்திரத்திற்கு பிறகு வரலாறு காணாத போராட்டம்  என்றால் அது 2017-ல் நடந்த ஜல்லி கட்டுதான் ஜல்லிக்கட்டு மீதான பல போட்டிகள் மீதான தடைகளை நீக்கி நம்ம தமிழர்களின் கலாச்சாரம் ,அழிந்து வரும் நாட்டு மாடுகளை காகவும் ஒரு மாபெரும் போராட்டம் நடத்தினார்கள் மக்கள்.

madhuraveeran

இந்த போராட்டத்தின் பொழுது சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டார்கள், பலர் தங்களது ஆதரவை கொடுத்தார்கள் இதில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கிடு கிடுக்கவைத்தது நடிகர் விஜய்யின் வீடியோ.

madhuraveeran

இந்த நிலையில் தற்பொழுது  மதுரவீரன் படம் திரைக்கு வர இருக்கிறது இந்த படத்தில்  முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு பற்றிய கதை தான். தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு பற்றிய எத்தனையோ படம் வந்திருந்தாலும் முழுமையாக ஜல்லிக்கட்டை பற்றி பேசாது.

Madura Veeran Movie HD Stills

படத்தின் முதல் பாதியில் ஜல்லிக்கட்டு பற்றி கதை இருந்தாலும் இரண்டாவது பாதியில் வரும் கதை ஹீரோவின் பெர்சனல் வாழ்கையில் உள்ள பிரச்சனை நோக்கி நகர தொடங்கும் அதிலிருந்து ஹீரோ வில்லன் சண்டை காட்சிகள் நோக்கி சென்றுவிடும். படம் முழுவதும் ஜல்லிக்கட்டு பற்றி இருக்காது. ஆனால் மதுரவீரன் படத்தின் தொடக்கம் முதல் இறுதி  வரை ஜல்லிக்கட்டு பற்றிய கதை தான்.

mathurai veeran

இந்நிலையில், ஜல்லிகட்டை மையப்படுத்தி வெளியாகும் மதுரவீரன் படத்தில் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் குறித்த காட்சிகள் இடம் பெறவுள்ளன. அதில் முக்கியமாக, நடிகர் விஜய் பேசிய இந்த வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது. போன் , டிவி , மற்றும் கணினி திரைகளில் நீங்கள் பார்த்த இந்த வீடியோவை மதுரைவீரன் படத்தில் பார்க்கலாம். இது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Comments

comments

More Cinema News: