Connect with us

Cinemapettai

விஜய் டிவி – சரவணன் மீனாட்சி  பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் காலமானார்.! திரையுலகத்தினர் இரங்கல்

serial-vijaytv

Cinema News | சினிமா செய்திகள்

விஜய் டிவி – சரவணன் மீனாட்சி  பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் காலமானார்.! திரையுலகத்தினர் இரங்கல்

பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான ராஜசேகர் இன்று காலை உடல் நலக்குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார்.

‘பாலைவனச் சோலை’ படத்தை இயக்கிய இரட்டையர் இயக்குநர்களான ராபர்ட்-ராஜசேகரில் என்று பெயர் பெற்றவர்.

இயக்கிய திரைப்படங்கள் – ‘மனசுக்குள் மத்தாப்பூ’,

‘சின்னப்பூவே மெல்லப் பேசு’,

‘தூரம் அதிகமில்லை’,

‘பறவைகள் பலவிதம்’,

‘தூரத்துப் பச்சை’.

இவர் சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் மிகவும் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர். சினிமாத்துறையினர் மற்றும் இயக்குனர்கள் அனைவரும் இவருக்கு தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top