Cinema News | சினிமா செய்திகள்
விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி..! ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன வைரலாகும் புகைப்படங்கள்
Published on
விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரின் மூலம் வலம் வந்தவர் தான் பிரகதி. இவர் குரல் கேட்பதற்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் இன்னும் நிறைய உள்ளனர்.
சிங்கப்பூரில் பிறந்த இவர் வெஸ்டர்ன் மற்றும் கர்நாடிக் மியூசிக்கல் சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார் கண்ணே கலைமானே, ராட்சசன், தீரன் அதிகாரம் ஒன்று ஆகியவை முக்கியமான படங்கள் ஆகும்.
அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிரகதி குருபிரசாத் இன் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.
Super Singer fame #Pragathiguruprasad latest photoshoot pic.twitter.com/uhz4sNA6wD
— Cinemapettai (@cinemapettai) May 27, 2019
