fbpx
Connect with us

Cinemapettai

இது என்னடா கேவலமான நிகழ்ச்சி.! ப்ரோமோ வீடியோவை பார்த்து விஜய் டிவியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!

vijay tv

News | செய்திகள்

இது என்னடா கேவலமான நிகழ்ச்சி.! ப்ரோமோ வீடியோவை பார்த்து விஜய் டிவியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!

தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சி மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தான் இவர்கள் மக்கள் அனைவரையும் தங்களது பக்கம் கவனத்தை  இழுப்பதற்காக பல புதிது புதிதாக சீரியல்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறார்கள்.

இவர்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தாலும் பல மக்களிடம் எதிர்ப்பை பெற்று வருகிறது, என்றால் ஷோ என்ற பெயரில் கொஞ்சம் எல்லை மீறி போகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது ஸ்டார்ட் மியூசிக் என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறார்கள் இந்த நிகழ்ச்சியின் டாஸ்கை பார்த்தாள் பல ரசிகர்கள் கருமம் கருமம் என கூறி வருகிறார்கள். ஏனென்றால் இந்த நிகழ்ச்சியில் இரண்டு வெவ்வேறு டீம்கள் விளையாடுகின்றன அதில் ஒருவரின் மனைவி மற்றவர்களுடன் நடனமாடுவது போல் டாஸ்க் இருக்கிறது.

இதை பார்த்த ரசிகர்கள் இது என்னடா கேவலமான நிகழ்ச்சி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top