Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-tv-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் டிவி நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்.. இவங்க மாஸ்டர் படத்தில் நடிச்சவங்க!

விஜய் டிவி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமாக இருந்தவரை ரசிகர் ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் மூலம் படுக்கைக்கு அழைத்த சம்பவம் வெளியாகி விஜய் டிவி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகைகளிடம் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அத்துமீறுவது ஒன்றும் புதிதல்ல. வழக்கமான ஒன்றுதான். நடிகைகளின் அங்கங்களை அசிங்கமாக வர்ணிப்பது, அவர்களிடம் தகாத முறையில் பேசுவது என்பது தொடர் கதையாகி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்த நடிகை சௌந்தர்யாவிடம் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை படுக்கைக்கு அழைத்ததை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதைப் பகிர்ந்து அனைவரையும் உஷாராக இருக்க சொல்லிருக்கிறார்.

soundarya-vijay-tv

soundarya-vijay-tv

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார். அடிப்படையில் பாடகியான சௌந்தர்யா தற்போது சினிமாவிலும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார்.

ரசிகர் ஒருவர் சௌந்தர்யா உடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என அவரை கேட்டதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதற்கு ஒரு கெட்ட வார்த்தை பயன்படுத்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

vijay-tv-soundarya-shares-insta-screenshot

vijay-tv-soundarya-shares-insta-screenshot

சௌந்தர்யா நடித்துள்ள குறும்படத்தைப் பார்த்து அந்த ரசிகர் இப்படி அத்துமீறி நடந்து கொண்டாரா என்பது தெரியவில்லை. அந்த குறும்படத்தில் இரண்டு பேருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளுமாறு நடித்திருப்பார்.

Continue Reading
To Top